மாவட்டங்களுக்கு தனித்தனியாக 10 ரூபா நாணயக் குற்றிகள்

https://newsweligama.blogspot.com/2014/08/10_20.html
அதிலும்,இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் தனித்தனி வடிவங்களில் இந்த நாணயக் குற்றிகள் வடிவமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய வங்கி,இவற்றின் பாவனையும் பெறுமதியும் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திற்குள் மட்டும் வரையறுக்கப்படாது முழு நாட்டிலும் செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளது.
இலகுவில் சேதமடைவதன் காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 10 ரூபா நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது