60 மணித்தியாலங்கள் ஆகியும் கொழும்பில் நீர் வெட்டு தொடர்கிறது

https://newsweligama.blogspot.com/2014/08/60.html
மஹரகம, நுகேகொட, விஜேராம மற்றும் கோட்கே ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 2ம் திகதி கலை 9 மணிமுதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டதுடன் ஆகஸ்ட் 3ம் திகதி இரவு 9 மணிக்கு நீர் வெட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஆகஸ்ட் 5ம் திகதியே நீர் வழங்கல் நடவடிக்கைகள் வழமை நிலைக்குத் திரும்பும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.