வாரியபொலவில் இளைஞனின் கன்னத்தில் ஓங்கி ஒங்கி அறைந்த யுவதி - வீடியோ


அனாவசியமான முறையில் தனக்குக் கேளி செய்ததாகக் கூறி வாரியபொல சந்தைக் கட்டிடத் தொகுதியில் வைத்து யுவதி ஒருவர் ஒரு இளைஞனின் கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் பிரபலமாகி வருகின்றது.


யுவதியின் உடையைப் பார்த்து இன்னும் சில இளைஞர்களுடன் சேர்ந்து குறித்த யுவதியை கேளி செய்ததாலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

எவ்வளவுதான் கன்னத்தில் அறைந்தாலும் குறித்த இளைஞன் கீழே பார்த்த வண்ணம் இருப்பது யுவதிய்யின் பாதுகாப்புக்காக சிலர் அங்கே நின்றிருந்தமையாகும். இளைஞன் மன்னிப்புக் கோரிய போதும் யுவதி மன்னிப்பதற்குப் பதிலாக மேலதிகமாக இரண்டு அறைவிடும் காட்சியை வீடியோவில் காணலாம்.

யுவதியின் பாதுகாப்புக்காக இஅவ்விடத்துல் இருக்கும் நபர் அரசியல்வாதி ஒருவரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரென அனுமானிக்க முடிகின்றது.


Related

புத்தசாசனத்தை அழிக்கும் திட்டம் சூசகமாக இடம்பெற்று வருகின்றது - அஸ்கிரி மகாநாயக தேரர்

இன்று அரசாங்கத்தின் கீழ் புத்த சாசனத்தை அழிவுக்குட்படுத்தும் வேலைத்திட்டம் சூசகமாக இடம்பெற்று வருகின்றது. பௌத்த மத பிக்குகள் என்ற வகையில் இதனை எந்த பயமும் இல்லாமல் எம்மால் கூற முடியுமென்றும் அஸ்கிரி ...

கோத்தபாயவை அரசியலுக்கு அழைக்க தீர்மானிக்கவில்லை – ஜனாதிபதி

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியலுக்கு அழைப்பதற்கு இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலில் பிரவேசிக்குமாறு கடந்த தடவை நான் விடுத்த கோரிக்கைய...

உப்புலின் பாதுகாப்பை உடனடியாக உறுதிசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உப்புல் ஜெயசூரியவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Like us on Facebook

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item