கொழும்பு வீதிகள் இரவுகளில் தொடர்ந்து முடப்படும்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_351.html
அதன்பிரகாரம்,காலி வீதி (காலிமுகத்திடல் சுற்றுவட்டாரம்),லோட்டஸ் வீதி (செரமிக் சந்தியில் இருந்து),வங்கி மாவத்தை (ஜனாதிபதி மாவத்தை வங்கி மாவத்தை சந்தி),கலதாரி சுற்றுவட்ட வைத்திய வீதி என்பனவே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.