தனியார் போகுவரத்து அமைச்சருக்கு கெமுனு விஜேரத்ன சவால்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_556.html
இது சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன, குறித்த குற்றச்சாட்டு பொய் எனக்கூறின் தன்னுடன் விவாதம் ஒன்றுக்கு வருமாறு தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பீ. ரத்னாயக்கவுக்கு சவால் விடுத்தார்.