பொது பல சேனாவுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் - அஸ்கிரிய பீடம்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_577.html
இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த பொது பல சேனா துறவிகளிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதோடு அமைச்சர்களுடன் வீண் வாதங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் பெளத்த பிக்குகளின் பிரச்சினைகளில் பொது பல சேனா ஆற்றி வரும் சேவை பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.