இபோலா நோயினைக் கட்டுப்படுத்த லைபீரியாவில் இரவு நேரத்தில் ஊரடங்குடச் சட்டம்

இபோலா நோயினைக் கட்டுப்படுத்த லைபீரியாவில் இரவு நேரத்தில் ஊரடங்குடச் சட்டம்இபோலா நோயினைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நடவடிக்கையாக லைபீரியாவில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக லைபீரியாவின் ஜனாதிபதி எலன் ஜோன்சன் தெரிவித்தார்.
இதன்படி இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இரவு நேரங்களில் மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி எலன் தெரிவித்துள்ளார்.
நோயைக்கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் கடந்த வாரம் 3 வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களின் தடுப்பு மருந்துக்கள் மூலம் நோயின் தாக்கம் குறைவடைவதாக லைபீரியாவின் தகவல்துறை அமைச்சர் தெரிவிக்கின்றார்.

Related

சர்வதேசம் 7348000971984526371

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item