குராம் ஷெய்க்கின் கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல - சட்ட மா அதிபர்

பிரித்தானியப் பிரஜையான குராம் ஷெய்க்கின் கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல எனக்கூறி சட்ட மா அதிபர் அவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்துள்ளார்.

குறித்த வழக்கில் தங்காலை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டனர்.

சுமார் இரண்டரை வருடங்கள் நீடித்த குராம் ஷெய்க் கொலை வழக்கில் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதானபதிரன உள்ளிட்ட நால்வருக்கு சென்ற மாதம் 18ம் திகதி 20 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

Related

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மா நாட்டிலேயே அவர் இவ்...

சபாநாயகராக சமல் ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார்

நாடாளுமன்றின் சபாநாயகராக சமல் ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றின் ஏனைய பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ள போதிலும் சபாநாயகர் பதவியில் மாற்றமில்லை. சபாநாயகராக சமல் ர...

எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்

Nimal Siripal de Silva appointed as the new Opposition Leader சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நிமல் சிரிபால டி சில்வா எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்தி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Like us on Facebook

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item