KCDAயினால் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு நிதி கையளிப்பு

https://newsweligama.blogspot.com/2014/12/kcda.html
இந்நிதியினை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபரான ஜனாப். A.L. அபுல்ஹசன் (ஆசிாியர்) மற்றும் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிரும், மீராவோடை கல்வி அபிவிருத்தி வட்டத்தின் தலைவரும், KCDAயின் தலைவருமான ஜனாப் A.M. அன்வர் (ஆசிரியர்) ஆகியோரிடம் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஜனாப் A.M.M. முா்சிதீன், உப பொருளாளர் ஜனாப். F.M. சிப்னாஸ் மற்றும் உறுப்பினர்களான S.A.C.M. அஸாம், ஜனாப். M. றிபாஸ் ஆகியோரினால் நிதி கையளிக்கப்பட்டது.