5 கோடி ரூபா நஷ்டயீடு வழங்க விக்டர் ஐவனுக்கு உத்தரவு

https://newsweligama.blogspot.com/2014/08/5_21.html
எதிர்வரும் 14 நாட்களுக்குள் இதைச் செலுத்தும்படியாக விக்டர் ஐவனுக்கு அறிவித்தல் கடிதத்தை அனுப்பி வைக்கும்படியும் நீதிவான்,பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி ருவந்தி குரேக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராவய பத்திரிகை கடந்த 10 மற்றும் 17ஆம் திகதிகளில் வெளியிட்ட ” கோட்டை நீதிவான் அருகே திருட்டு யாணை “,”நீதிபதியின் திருட்டு யாணை பற்றிய மேலும் தரவுகள்…” என்கிற கட்டுரைகள் தனது சரிதத்தைக் களங்கப்படுத்தியதன் அடிப்படையிலேயே தான் இந்த மான நஷ்ட்யீட்டைக் கோருவதாக நீதிவான் தெரிவித்துள்ளார்