இஸ்ரேல் சாரதிகள் வேண்டுமென்றே வீதியில் செல்லும் பலஸ்தீனியர்களை மோதிக் கொல்லும் நிலை

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_129.html
கடந்த சில தினங்களில் பல பலஸ்தீனியர்கள் இவ்வாற் தங்களது உயிரை விட்டுள்ளனர். இன்றும் பலஸ்தீனியர் ஒருவர் அல் குத்ஸ் பகுதியில் இவ்வாறு இஸ்ரெலியன் ஒருவனின் வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் பாதையைக் கடக்க முற்பட்ட ஒருவரையும், 8 வயது சிறுவன் ஒருவனையும் யூதர்கள் இவ்வாறு தங்களது வாகங்களால் மோதிக் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் வேண்டுமென்றே வந்து பலஸ்தீனியர்களை மோதிக் கொலை செய்கின்றனர் என சம்பவங்கலை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.