நாராஹேன்பிட்டவில் யோசித ராஜபக்சவுக்குச் சொந்தமான விமானம் மீட்பு - Photos

https://newsweligama.blogspot.com/2015/01/breaking-photos.html
சிலர் குறித்த விமானத்தை அங்கிருந்து கொண்டு செல்ல முயற்சிப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்தில் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
அத்துடன் இன்னுமொறு கொள்கலன் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அதனை சோதனையிட நீதிமன்ற உத்தரவுக்காகப் பொலிஸார் காத்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.