முகநூலில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_137.html
ஆகவே வரும் அந்த குறும் செய்தியை திறந்து பார்க்கும் போது அனைத்து நண்பர்களுக்கும் செல்கிறது. முகநூல் பாவனையாளர்கள் அவதானமாக இருக்கவும் வரும் குறும் செய்தியை திறந்து பார்த்தவர்கள் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளக்கப்பட்டுள்ளர்கள்.