இலங்கையில் இன்று முதல் புதுவகை டீசல்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_177.html
இந்த டீசல் உயர்தரத்தைக் கொண்ட தாயினும் விலைகளில் எத்தகைய மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. தற்போது சந்தையில் விற்னையாகும் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 145.00 ரூபாவாக உள்ளது. அதே விலையிலேயே இந்த புதிய டீசலும் விற்பனை செய்யப்படும்.
இந்த புதிய டீசலை உத்தியோகபுர்வமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று காலை குருநாகலையில் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.