மாத்தளை மாவட்ட அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி மோட்டார் சைக்கிள்கள் வழங்கினார்!

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_258.html
மாத்தளை பேர்னாட் அளுவிகார விளையாட்டரங்கில் இன்று நண்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி தமது கரங்களினால் மோட்டார் சைக்கிள்களை வழங்கினார்.