பரீட்சைகள் ஆணையாளரின் கருத்துக்களை ஆசிரியர் சங்கங்கள் வண்மையாகக் கண்டித்தன

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_425.html
குறித்த பாட்த்தின் வினாப்பத்திரங்களில் பல தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு 24 மணி நேரம் கூட முடிவடைய முன் அதில் எந்தப் பைழையும் இல்லை என பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டதாவது, அவர்து பொறுப்பற்ற தன்மையை பறை சாற்றி நிற்பதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வினாப்பத்திரத்திலுள்ள 5 கேள்விகளில் பிழை இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் நேற்று சுட்டிக் காட்டியிருந்தன. எனினும் தாம் அதனை ஆராய்ந்து பார்த்தாகவும் அதில் பிழைகள் இல்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.