ஆசிய தலைவர்கள் மூவர் பாராளுமன்றத்தில் உரை

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_460.html
இந்த வகையில், ஜப்பான் பிரதமர் சின்ஸ் அபே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதியிலும், செப்டம்பர் 18 ஆம் திகதி சீன ஜனாதிபதி சின் ஜின்பினும் உரையாற்றவுள்ளனர். இந்திய பிரதமர் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.