சினிசிட்டி திரையரங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்டு நெஞ்சுவலியால் முஸ்லிம் இளைஞர் வபாத்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_615.html
கொழும்பு மருதானையில் உள்ள அக்குரணை பிரதேச வர்தகருக்கு சொந்தமான டைம் ஓப் என்ற ஹோட்டலில் பணிபுரியும் குறித்த வாலிபர் இன்று நள்ளிரவில் மருதானை சினி சிட்டி திரையரங்கில் சனநேருக்கடியில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் செஞ்சுவலிகாரனமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவித்தன.
சற்றுமுன் வரை இவரின் ஜனாஸா பொரளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த உயிரிழந்தவரின் குடும்பத்தினர் பொலன்னறுவையில்இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.