வெலிகம - கல்பொக்கை நூலகம் புதுமெருகு பெறும்: நகர பிதா

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_760.html
இதற்காக நகர சபையின் ஒதுக்கீடு எதுவும் பயன்படுத்தப்படாது எனவும் வெளிநாட்டில் வசிக்கின்ற தனது நண்பர் ஒருவர் முழுமையாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் நகரபிதா குறிப்பிட்டார்.
புதிய கட்டடம் நூலக சேவைச் சபையின் அனுமதிப் படியும் வரைபின் படியும் நிர்மாண சட்ட ஒழுங்குகளுக்கு அமையவும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் ஹுஸைன் ஹாஜியார் முஹம்மது மேலும் தெரிவித்தார்.
-கலைமகன் பைரூஸ்-