“சிங்களவாத அபேட்சக”ருக்கு பொதுபலசேனா வலியுறுத்து

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_905.html
பொதுபலசேனாவின் செயலர் கங்கொடத்தே ஞானசார தேரர் இதுபற்றிக் கூறுகையில்,
சிங்களவாத அபேடசகரை ஜனாதிபதித் தேர்தலில் எக்கட்சியும் களமிறக்காது போனால்,நாம் வேட்பாளர்களைத் தெரிவு செய்து அதுபற்றிய பெயர்ப்பட்டியலை ஜனாதிபதியிடமும்,எதிர்க்கட்சித் தலைவரிடமும் கையளிப்போம்.நமது தெரிவை அவர்கள் நடைமுறைப்படுத்தாவிடின்,எமது அமைப்பு தனியாக அவரைக் களமிறக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.