உயர் தர வினாத் தாள்களில் குழறுபடி - விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_994.html
உயர்தரப் பரீட்சையில், பொருளியல் வினாத்தாளில் லண்டன் உயர்தரப் பரீட்சையின் கடந்த கால வினாத்தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகள் அப்படியே பிரதி செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டுக்கான பரீட்சை வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.