குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_18.html
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி நாமல் ராஜபக்ச அவர்கள் விமல் வீரவன்சவின் சொத்துக்கள் பற்றி சந்தேகம் நிலவுவதாகவும் அதனை விசாரணை செய்யுமாறும் கூறி இலஞ்ச ஊழல் விசாரணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.