கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு - 10 பெண்கள் கைது

https://newsweligama.blogspot.com/2014/08/10.html
பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விபச்சார விடுதியை நடாத்த உடந்தையாக இருந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.