திருகோணமலையில் வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

https://newsweligama.blogspot.com/2014/08/4_16.html
தனது உறவினர் ஒருவருடன் விளையாடிக் கொண்டிருந்த போது நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் சிறுவனின் சடலம் நேற்றிரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்