ராஜித சேனாரத்ன ஆரதவு அமைச்சர்கள் இரகசியமாக அஸ்கிரிய பீட பிக்குகளை சந்தித்தனர்

ராஜித சேனாரத்ன உட்பட அவருக்கு ஆதரவான அமைச்சர்கள் குழு ஒன்று இன்று அஸ்கிரிய பீட பிக்குகளுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இக்குழுவில் ஜனக பண்டார தென்னகோன், ராஜித சேனாரத்ன, மேர்வின் சில்வா மற்றும் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரும் இருந்ததாகத் தெரியவருகின்றது.

குறித்த அமைச்சர்கள் குழு எவ்வித முன்னறிவுப்பும் இன்றி அங்கு வந்துள்ளதாகாவும் ஊடகங்களுக்கு இதன்போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைதான மாணவன் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொல...

காலியில் HIV தொற்றுக்குள்ளான ஐவர் பதிவு

காலி மாவட்டத்தில் கடந்த 04 மாதங்களில் HIV தொற்றுக்குள்ளான ஐவர் இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் HIV தொற்றுக்குள்ளான சுமார் 70 முதல் 80 பேர் காணப்படுவதாக காலி, மஹமோதர வைத்தியசாலையின் விசேட நிபுணர் ...

சட்டவிரோதமான முறையில் பேரணியாக செல்லும் ஐ.ம.சு.கூ: கபே

ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்காக பதுளை மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யவதற்காக சட்டவிரோதமான முறையில்  மஹியங்கனை வரை பேரணியாக வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் தற்போது கந்தகெடிய...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Like us on Facebook

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item