கடல் கடும் கொந்தளிப்பாக இருக்கும் - வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_402.html
புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.