ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களமிறக்குவோம்: பொதுபல சேனா

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_504.html
இந்த யோசனை திட்டங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கையளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள பௌத்த மதத்தை அடிப்படையாக கொண்ட இந்த யோசனைக்கு இவர்கள் இணங்க மறுத்தால், பொதுபல சேனா தனியாக வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.