ஜனாதிபதிக்கும் சவால் விடுத்த ஞானசார – வீடியோ

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_525.html
கிருலபனையில் அமைந்துள்ள பொது பலசேனா தலைமைக் காரியாலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களை ஒழுங்காக கட்டுப்படுத்த முடியாவிட்டால், பொது பலசேனா அதனை செய்யும் என பொது பலசேனா அமைப்பு இன்று தெரிவித்தது. - DailyCeylon