பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கட்டுரை பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_91.html

நேற்று நடைபெற்ற ஊடகவில்யலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த ஜனாதிபதி அதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன் போது குறித்த சம்பவத்துக்கு ஜனாதிபதி தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
குறித்த கட்டுரை காரணமாக தமிழ் நாட்டில் மீண்டும் இலங்கைக்கெதிரான எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலுள்ள இங்கைத் தூதரக அதிகாரியிடம் இது பற்றி இந்திய அரசாங்கம் விசாரணை செய்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.