நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்க்ஷா சுவர்ணமாலியின் வாகனம் விபத்துக்குள்ளானது

https://newsweligama.blogspot.com/2014/09/blog-post_15.html
இவ்விபத்தில் காயமுற்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
இவ்விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எந்தப்பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்க்ஷா சுவர்ணமாலியின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.