பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 5 அறைகள் சீல் வைக்கப்பட்டன

பெற்றோலியக் கூடுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்களின் 5 அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சம்பிக ரனவக்க வின் கட்டளையின் பேரிலேயே இவ்வாறு அறைகள் சீல் வைக்கப்பட்டன.

இவ்வறைகளில் காணப்படும் ஆவணங்களைப் பாதுகாத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாகவே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related

உள் நாடு 3227136100407130654

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item