கொள்ளுப்பிட்டியில் உள்ள உல்லாச ஹோட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட 7 தாய்லாந்து யுவதிகள் கைது

https://newsweligama.blogspot.com/2014/09/7.html
தாய்லாந்து யுவதிகளுடன் கைது செய்யப்பட்ட உள்நாட்டு ஆணும் பெண்ணும் அந்த நிலைய முகாமையாளர்களாக கடமையாற்றி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மசாஜ் செய்து கொள்வதற்காக இந்த நிலையத்தில் 8,500ரூபா அறவிடப்படுவதாகவும் தாய்லாந்து யுவதியொருவருடன் உல்லாசம் அனுபவிக்க 5000 ரூபா அறவிடப்படுவதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவையையடுத்து தாய்வாந்து யுவதிகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய்லாந்து யுவதிகளுக்கு இந்நாட்டில் தங்கியிருக்க விசா காலம் முடிவடைந்திருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். - Metro