மேலும் பலமடைகின்றது மைத்திரி அணி

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_12.html
இந்நிலையில், மேலும் சில இணைவுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் மைத்ரி பிரிவு சுதந்திர கட்சி ஆளுமையைப் பெறும் அதேவேளை எதிரணி கூட்டில் இது எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் உணர்வு மேலோங்கிய கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற போதும் உண்மை நிலவரம் குறித்த முழு விபரங்கள் வெளிவர மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது என ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.