பந்துல குணவர்தன நாட்டை விட்டு வெளியேறினார்

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_4.html
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பகல் 12.30 மணியளவில் சிறீலங்கன் நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல். 868 என்ற விமானத்தின் மூலம் சீனா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இது சம்பந்தமாக உறுதிப்படுத்திக் கொள்ள நாம் அவரின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது அவரது இணைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.