சீனாவில் 5.0 ரிக்டர் அளவு நில அதிர்வு

https://newsweligama.blogspot.com/2014/08/50_17.html
5.0 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யுனான் மாகாணத்தில் பதிவான நிலஅதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் தென்பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலஅதிர்வினால் 589 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது