தனியார் தாதியர் பயிற்சி நிலைய யுவதிகள் துஷ்பிரயோகம்: இருவர் பொலிஸாரால் கைது

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_435.html

கடந்த இரண்டாம் திகதி மற்றும் பிறிதொரு தினத்திலேயே இந்த யுவதிகள் இவர்களால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
18 வயதான இரு யுவதிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.