வெலிகமையில் தனது பிள்ளையுடன் கடலில் பாய்ந்த தாய் - பிள்ளை மரணம்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_608.html
மரணமான பிள்ளை 4 வயதான பன்சன தனஞ் ஜய என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெல்லவாயைச் சேர்ந்த அவரது தாய் தற்பொழுது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.