மஹேலவுக்கு தங்கத் துடுப்பு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வுபெற்ற இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்தனவுக்கு தங்கத்திலான கிரிக்கெட் துடுப்பொன்றை பரிசாக வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இதன் பெறுமதி 25 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது

Related

Sports 3579502731173718224

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item