பொதுபல சேனாவை பௌத்தர்களால் கட்டுப்படுத்த முடியாது – அமைச்சர் துமிந்த

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_969.html
மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து பொதுபல சேனா குறித்து என்ன கூறினீர்கள் என அமைச்சரிடம் இன்றைய தேசிய சிங்கள ஊடகமொன்று வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பொதுபல சேனாவின் செயற்பாடுகளுக்கு எதிராக தலையிடுமாறு நாம் மகாநாயக்கர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். நாம் இந்த பௌத்த மதக் குழுக்கள் தொடர்பில் இரு மகாநாயக்க தேரர்களிடமும் விளக்கிக் கூறினோம் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். - DC