இராஜதந்திர நிகழ்வின் போது கிழிந்த காலணியுடன் வந்து தடுமாறிய அமைச்சர்

https://newsweligama.blogspot.com/2014/09/blog-post_55.html
சீன ஜனாதிபதியும் இலங்கை ஜனாதிபதியும் பங்கேற்ற இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகள் கைச்சாத்திடும் நிகழ்விலேயே அவர் இந்த காலணியை அணிந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் அந்த நிகழ்வின் போது சற்று தடுமாற்றநிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.