பசில், நாமல் மற்றும் கப்ரால் சம்பந்தமாக ஜே.வி.பி ஊழல் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_29.html
அதன் போது கருத்துத் தெரிவித்த திஸ்ஸானாயக்க அவர்கள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கெதிராக நாளை ஊழல் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.