புதிய அமைச்சரவை நியமனங்கள் - முழு விபரம்


Cabinet Ministers (கபினட் அமைச்சர்கள்)

ரணில் விக்ரமசிங்க - திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

ஜோன் அமரதுங்க - பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர்

ஜோசப் மைக்கல் பெரேரா - உள் விவகார அமைச்சர்

காமினி ஜயவிக்ரம பெரேரா - உணவுப் பாதுபாப்பு அமைச்சர்

மங்கல சமரவீர - வெளிவிவகார அமைச்சர்

கரு ஜயசூரிய - புத்தசாசன அமைச்சர்

லக்ஷ்மன் கிரியல்ல - பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்

ரவி கருணானாயக்க - நிதி அமைச்சர்

ரவூப் ஹகீம் - நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிகாலமைப்பு அமைச்சர்

சம்பிக்க ரணவக்க - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

ராஜித சேனாரத்ன - சுகாதார மற்றும் சுதேச மருத்துவத் துறை அமைச்சர்

துமிந்த திஸ்ஸானாயக்க - நீர்ப்பாசன அமைச்சர்

கபீர் ஹாசிம் - நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

எம்.கே.டீ.எஸ். குணவர்தன - காணி அமைச்சர்

சஜித் பிரேமதாஸ - வீடமைப்பு மற்றும் சமுர்தி அமைச்சர்

விஜேதாஸ ராஜபக்ஸ - நீதியமைச்சர்

ஜயந்த கருனாதிலக்க - வெகுசன ஊடகத்துறை அமைச்சர்

நவீன் திஸ்ஸானாயக்க - சுற்றுலத் துறை அமைச்சர்

அர்ஜுன ரணதுங்க - துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர்

ரிஷாத் பதியுத்தீன் - வர்த்தகத்துறை அமைச்சர்

பழனி திகாம்பரம் - பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர்

டீ.எம். சுவாமினாதன் - மீள் குடியேற்ற அமைச்சர்

அக்கில விராஜ் காரியவசம் - கல்வியமைச்சர்

தலதா அத்துக்கோரல - வெளி நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்

ரஞ்ஜித் மத்துமபண்டார - உள் நாட்டுப் போக்குவரத்துத் துறை அமைச்சர்

பீ. ஹரிஸன் - சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர்

சந்த்ரானி பண்டார - மகளிர் விவகார அமைச்சர்

State Ministers (இராஜாங்க அமைச்சர்கள்)

நந்திமித்ர ஏக்கனாயக்க - கலை மற்றும் கலாச்சார இராஜாங்க அமைச்சர்

பைஸர் முஸ்தபா - வான் போக்குவரத்து  இராஜாங்க அமைச்சர்

ரங்கெ பண்டார - மின்சக்தி மற்றும் எரிசக்தி  இராஜாங்க அமைச்சர்

திலிப் வெத ஆரச்சி - கடற்றொழில் துறை  இராஜாங்க அமைச்சர்

ரோஸி சேனானாயக்க - சிறுவர் விவகார  இராஜாங்க அமைச்சர்

ரஜீவ் வீரசிங்க - உயர் கல்வி  இராஜாங்க அமைச்சர்

ருவன் விஜேவர்தன - பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர்

நிரோஷன் பெரேரா - இளைஞர்  விவகார இராஜாங்க அமைச்சர்

கே.வேலாயுதம்- பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

Deputy Ministers (பிரதியமைச்சர்கள்)

சம்பிக்க பிரேமதாஸ - கைத்தொழில் மற்றும் வர்த்தகப் பிரதி அமைச்சர்

ஹர்ஷ டி சில்வா - திட்டமிடல் மற்றும் பொருளாதாரப் பிரதியமைச்சர்

எரான் விக்ரமரத்ன - நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதியமைச்சர்

சுஜீவ சேனசிங்க -  நீதித் துறைப் பிரதியமைச்சர்

வசந்த சேனானாயக்க - சுற்றுலத் துறைப் பிரதியமைச்சர்

விஜயகலா மகேஸ்வரன் -  மகளிர் விவகாரப் பிரதியமைச்சர்

அஜித் பெரேரா - வெளிவிவகாரப் பிரதியமைச்சர்

அனோமா கமகே - நீர்ப்பாசனப் பிரதியமைச்சர்



Related

உள் நாடு 6241697154784097574

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item