நீலப்படைக்கான துறைமுக நியமனங்கள் ரத்து

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_3.html
தேர்தலில் தமக்காகப் பாடுபட்டவர்களுக்கே தமது வெற்றியின் பின்னர் நிரந்தரமாக்குவதாகக்கூறி இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாதாந்தம் 10000 கொடுப்பனவுடன் கூடிய இந்த நியமங்கள் 200 பேருக்கு வழங்கப்பட்டிருந்தன.