சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பசில் இராஜினாமா

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_59.html
Basil steps down from SLFP National Organiser post
சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பசில் ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார்.
மஹிந்த தரப்பு சுதந்திரக் கட்சியின் செயலாளரான அனுர பிரியதர்ஷன யாபாவிற்கு தனது இராஜினாமாக் கடிதத்தை பசில் ராஜபக்ச அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான முழுப் பொறுப்பையும் தான் சேசிய அமைப்பாளர் என்ற வகையில் ஏற்றுக் கொள்வதாக அவர் அவரது இராஜினாமாக் கடிததில் தெரிவித்துள்ளார்.