அளுத்கமையில் இருவரை சுட்டுக் கொன்றவர்களைப் பிடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

https://newsweligama.blogspot.com/2014/09/blog-post_2.html
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அளுத்கம, தர்ஹா நகரில் வசித்த மொஹமட் சஹீப் மற்றும் மொஹமட் ´ஹால் எனும் இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.