போர்க் குற்ற விசாரணை ; நவீபிள்ளைக்கு த.வீ.கூ.கடிதம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_216.html
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமாக 33 பேர் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்கள்.
அதில்.இலங்கை மீதான போர்குற்ற விசாரணைகள் போரின் இறுதி கட்ட காலத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல், அதற்கு முன்னுள்ள காலப்பகுதியினையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
குறைந்தது 1974ஆம் ஆண்டை மையப்படுதியாவது இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமது கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்