பொது அரசியலுக்கு வருகிறது பொது பலசேனா
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_705.html
இதன்பிரகாரம்,எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தமது அமைப்பு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கங்கொடத்தே ஞானசார தேரர் கொழும்பில் நடைபெற்றஇன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
தமது நோக்கம் சிறந்த தேசியத் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்