மலையகத்தில் அதிக பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை (படங்கள்)
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_878.html
மலையகத்தில் சீரற்ற காலநிலையே நிலவுகின்றது. இதன் காரணமாக காலை வேளையில் அதிக பனிமூட்டத்துடன் கூடிய காலநிலையே காணப்படுகின்றது.
பிரதான வீதிகளில் குறிப்பாக ஹற்றன் கொழும்பு வீதி மற்றும் ஹற்றன் நுவரெலியா வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதோடு வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதனால் விபத்துகள் ஏற்படவும் வாயப்பு உள்ளது.
இதனால் வாகன சாரதிகளை வாகங்களை வேகமாக செலுத்தாமல் மிகுந்த அவதானத்துடன் செயற்படும் படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.