KCDAயினால் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு நிதி கையளிப்பு

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 2013ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப்பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் 2014.12.11 ஆந்திகதி வியாழக்கிழமை சிறு தொகை நிதி கையளிக்கப்பட்டது.

இந்நிதியினை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபரான ஜனாப். A.L. அபுல்ஹசன் (ஆசிாியர்) மற்றும் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிரும், மீராவோடை கல்வி அபிவிருத்தி வட்டத்தின் தலைவரும், KCDAயின் தலைவருமான ஜனாப் A.M. அன்வர் (ஆசிரியர்) ஆகியோரிடம் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஜனாப் A.M.M. முா்சிதீன், உப பொருளாளர் ஜனாப். F.M. சிப்னாஸ் மற்றும் உறுப்பினர்களான S.A.C.M. அஸாம், ஜனாப். M. றிபாஸ் ஆகியோரினால் நிதி கையளிக்கப்பட்டது.

Related

உள் நாடு 7520103058137681898

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item