இஸ்ரேல்-பாலஸ்தீனுக்கிடையில் இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை

http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_437.html
மேற்படி இரு நாடுகளும் மேற்கொண்டிருக்கும் 05 நாள் யுத்த நிறுத்தம் இன்று (18) மத்திய இரவோடு முடிவடையும் நிலையிலேயே இருதரப்பும் இப்பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளன.
காஸா மோதலில் இரு தரப்பிலும் இதுவரை 2000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.